அட்சய திருதையோ , ஆடி தள்ளுபடியோ , சேர்த்து வெச்ச கொஞ்ச காசுல
 மலிவா பொருள்  
வாங்கலாம் னு தான் அம்பத்தூர், மதுரவயல் ,னு தொலை தூரத்துல இருந்தோ , வேறு மாவட்ட மற்றும் மாநிலங்கள்ல  இருந்தும் 
ஒவ்வொரு நாளும் 
லட்சகணக்கான மக்கள் வராங்க ...

 ரங்கநாதன் தெருவில விக்கப்படும் எந்த ஒரு பொருளையும் விட விலை மதிப்பில்லாதது ,
 பொருட்கள்  வாங்க வர்ற மனித உயிர் ...இது வாடிக்கையாளர்களுக்கு  மட்டும் இல்ல,
 குறைந்த சம்பளத்துல , தென் மாவட்டங்கள இருந்து பிரமாண்டமான  
கடைகள்ளவேலை பாக்குற  ஆயிரகணக்கான தொழிலாளர் தோழர்களுக்க்காகவும் தான் .. ஏதாவது விபத்து நடந்த பிறகு , நிவாரணநிதி பத்தி யோசிகிரத்துக்கு பதிலா
அரசு   ஏதாவது நடவடிக்கை 
எடுத்தாக வேண்டும்...
  

மாரல் ஒப் தி ஸ்டோரி ...


எந்த நாடாக இருந்தாலும் சரி , எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி ,ஏழைகளின் 
உயிர் குறித்து கவலைப்பட  யாரும்  தயாராக இல்லை  ....