நண்பர்களே!
கடந்தவாரம் நம் தோழர்கள் சந்திப்பின்போது, நாம் ஏற்கனவே யோசித்துவைத்தபடி ஒரு புத்தகத்தை அனைவரும் வாசித்து அது குறித்து வரும் வாரங்களில் விவாதம் நடத்தலாம் என்று முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில், அ.மார்க்ஸ் எழுதிய "ஆரிய கூத்து " என்ற புத்தகத்தின் முதல் இரண்டு தலைப்புகளை வரும் வாரம் விவாதிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். ஆகவே, அனைவரும் அப்புத்தகத்தை வாசிக்கும்படி கேட்டு கொள்ளபடுகின்றனர்.
- மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள்.
0 comments:
Post a Comment