பாசத்தின் புதிய பரிமாணம்.......


பாசத்தின் புதிய பரிமாணம்.......


கர்ப்பவதியான தாய்க்குரங்கைத் துரத்திப் பிடித்து அதன் கழுத்தைக்
குதறிக் கொன்று விடுகிறது சிறுத்தை. இந்த அதிர்ச்சியில் குட்டியை
ஈன்றுவிட்டு உயிரை விடுகிறது தாய்க்குரங்கு.

இதனைக் கண்ட சிறுத்தைக்குக் குரங்குக் குட்டியின் மீது இனம்
தெரியாத பாசம் ஏற்பட்டு அதனைத் தூக்கித் தாய்க்குரிய
வாஞ்சையுடன் தன்னுடைய நாவால் நக்கிக் கொடுக்கிறது.
தன்னுடைய குட்டியைப் போல இதமாகக் குரங்குக் குட்டியை
அணைத்துக் காக்கிறது.

தாய்க்குரங்கைக் கொன்றதுக்குப் பரிகாரம் தேடுவதைப்
போன்று குட்டியிடம் சிறுத்தைப் பாசமழை பொழியும் காட்சி
வார்த்தைகளால் விவரிக்க இயலாத பாசத்தின் புதிய பரிமாணம்....... 

- உமர் முக்தார் 

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive