ஏன் வேண்டும் ஈழம் ?
- இலங்கை விடுதலை அடைந்தபோது தமிழர்களின் எண்ணிக்கை : 35,00,000.
- சிங்களர்களின் எண்ணிக்கை : ஒன்றரை கோடி.
- தற்போது தமிழர்களின் எண்ணிக்கை : 35,00,000.
- சிங்களர்களின் எண்ணிக்கை : இரண்டரை கோடி.
- முப்பது வருட அகிம்சை வழி போராட்டம்.
- முப்பது வருட ஆயுத போராட்டம்.
- இரண்டு தலைமுறைகளை தாண்டி நடந்துவரும் உரிமைக்கான போர்.
- ஆசியாவிலேயே, நெடுங்காலமாக நடந்துவரும் ஒரே போராட்டம்.
- இதுவரை கொள்ளப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை: 3,00,000.
- சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் தமிழர்களின் எண்ணிக்கை: 50,000 - 1,00,000.
- இறுதி யுத்தத்தில், மூன்றே நாட்களில் கொள்ளப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை: 30,000.
- உயிர் பலிகளுக்கு வேண்டும் நியாயம்.
- ஒடுக்குமுறைக்கு எதிராக, வேண்டும் நீதி.
- வாழ்வதற்க்கு வேண்டும் நாடு.
- ஒரே லட்சியம்: ஈழம்
- அடைவதற்கான வழி: போராட்டம்.
- எனவே,
தமிழர்களே!
நாம் இழந்துவரும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க, போராட்டத்தை கட்டியமைப்போம்!
உண்மையான சுயநிர்ணய உரிமை என்னவென்பதை ஒவ்வொரு தமிழ்நாட்டு, தமிழனுக்கும் உணர்த்துவோம்!
உலகம் முழுவதும், உரிமைக்காக நடத்தப்படும் போராட்டங்களை, தீவிரவாதம் என்ற பெயரில் ஒடுக்கிவரும் ஏகாதிபத்தியத்தை எதிர்போம்!
இதுவே உண்மையான விடுதலைக்கு வழி!
0 comments:
Post a Comment