இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் பொலிட் பீரோ உறுப்பினர், கிஷன்ஜி (எ) கோடீஸ்வர ராவ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. கிஷன்ஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் இவை....
அரசே! நீ கூறியதை நம்பிவிட்டோம்!!!!
அரசே! நீ கூறியதை நம்பிவிட்டோம்!!!!
0 comments:
Post a Comment