சிங்கள இனவெறி அரசு நடத்திய, ரத்த வேட்டைக்கு ஆதாரமான புகைப்படங்கள்.
கருத்துபகிர்வு நிகழ்வில் வரவேற்ப்புரை: செய்தியாளர் விஜய்.
நிகழ்வின் தலைமை: செய்தியாளர் நெல்சன்.
உணர்வை வெளிப்படுத்தி, போராட்ட காலத்தில் இணைய வந்த நண்பர்கள்!
ஈழ தமிழினத்தின் வரலாறு: செய்தியாளர் ஆனந்த்.
ஈழ தமிழினத்தின் வரலாறு: தோழர்
இனப்படுகொலை: செய்தியாளர் ஜீவசகாப்தன்.
ஈழ தமிழினத்தின் வரலாறு: தோழர் வினோத்.
ஈழ தமிழினத்தின் வரலாறு: செய்தியாளர் தமிழரசன்.
உணர்வை உரசிப்பார்க்க கவிதை வாசிப்பு: செய்தியாளர் எழிலரசன்.
மானமுள்ள, மக்கள் செய்தியாளர் "லாசந்தா விக்கரமசிங்கே" பற்றி: செய்தியாளர் தனபாலன்.
என்ன செய்ய வேண்டும்?: செய்தியாளர் அசீப்.