ராசா, தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், திட்டமிட்டு பழிவாங்க படுகிறார் என்று கூறிவந்த தி.மு.க. கனிமொழியை காப்பாற்ற. இன்று சி.பி.ஐ நீதிமன்றத்தில். கலைஞர் டி.வி சரத்குமார் மற்றும் முன்னால் அமைச்சர் ராசா-வை எக்கச்சக்கமாக போட்டுகொடுத்துள்ளது.
பெண்ணியம் பேசும் கனிமொழி, தன் ஜாமீன் மீதான வாதத்தின் போது, வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கனிமொழி, பெண் என்பதையும், நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும் என கூறியதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.....
குடும்பம் என்றுவந்தால், கட்சியாவது! கொள்கையாவது!!